Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் குற்றச்சாட்டு – முஸ்லிம் எய்ட் மறுப்பு

May 4, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இயங்கும் சமய அமைப்புக்களுக்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராஜ்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம், இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அரசியல் வாதிகளும், சமூக ஊடகங்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.

இந்நிலையல் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தொடர்பாளர் சாரா ராஃபா ஜலாதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் எய்ட ஸ்ரீலங்கா நிறுவனம் சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும், அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களைத் திட்டவட்டமாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Previous Post

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Next Post

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்

Next Post

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures