Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதி சஹ்ரானின் இளைய சகோதரி கைது- பொலிஸ்

May 2, 2019
in News, Politics, World
0

கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் முக்கிய பயங்கரவாதியான மொஹமட் சஹ்ரானின் இளைய சகோதரியான மொஹமட் காசிம் மொஹமட் நியாஸ் மதனியா மட்டக்களப்பு பொலிஸாரினால் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 20 லட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த தாக்குதல் நடாத்தப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பணத்தை பயங்கரவாதி சஹ்ரான் தன்னிடம் தந்ததாக அவனது சகோதரி கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

அஜித்திற்கு துணை முதல்வர் வாழ்த்து

Next Post

முஸ்லிம்கள் வழங்கும் ஒத்துழைப்பை இல்லாமல் செய்ய வேண்டாம்

Next Post

முஸ்லிம்கள் வழங்கும் ஒத்துழைப்பை இல்லாமல் செய்ய வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures