பயங்கரவாதிகளின் சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பான குழுவின் சொத்துக்கள் அனைத்தும் குற்றத்தடுப்பு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

