Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு!

April 30, 2019
in News, Politics, World
0

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த ஊரடங்கு சட்டம் காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்துவரும் நிலையிலேயே இன்றும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Previous Post

உயர் தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு

Next Post

எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் – எம்.ஏ.சுமந்திரன்

Next Post

எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் - எம்.ஏ.சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures