Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்.ஐந்துலாம்புச் சந்தியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு

April 28, 2019
in News, Politics, World
0

யாழ்.ஐந்துலாம்புச் சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவவும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மாபிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது பிளாட் போட்டு மாபிள் பதிச்சு கிணற்றினை பாவித்து வந்துள்ளனர். குறித்த கிணறு தொடர்பில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை இந்த தேடுதலில் போதே அப்பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நிலக்கீழ் தளம் (underground ) கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி

Next Post

அமெரிக்க தூதரகம் மூடப்படுகின்றது

Next Post

அமெரிக்க தூதரகம் மூடப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures