Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பு, 20 பேர் கைது

April 27, 2019
in News, Politics, World
0

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களின் தொடரில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 20 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் இதுவரை 15 சடலங்கள் மீட்பு

Next Post

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை பகுதிகளுக்கு தொடரும் பொலிஸ் ஊரடங்கு

Next Post

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை பகுதிகளுக்கு தொடரும் பொலிஸ் ஊரடங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures