கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, இன்று 47 வாள்களும், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழேயே இந்த புத்தம் புதிய வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

