Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடி ஊரடங்கு

April 26, 2019
in News, Politics, World
0

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று (26) மாலை அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள போது பொது மக்கள் வெளியில் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும், வீடுகளில் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கேட்டுக் கொண்டார்.

அங்கு குண்டு வெடித்ததா? அல்லது தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியதற்கு,

அது குறித்து இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அப்பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

அசாத் சாலிக்கோ முஜிபுர் ரஹ்மானுக்கோ எனக்கோ தாக்குதலுடன் தொடர்பு இல்லை!!

Next Post

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மே மாதம் 06 வரை விடுமுறை

Next Post

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மே மாதம் 06 வரை விடுமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures