Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேஸ்புக் பாவித்தமை காரணமாக இரண்டு SLBC அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்

April 26, 2019
in News, Politics, World
0

பேஸ்புக் பாவித்தமை காரணமாக இரண்டு SLBC அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள்  உடனடியாகத் பதவி விலக்கப்பட்டுள்ளனர் .

இந்த மாதம் 24 ம் திகதி பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக ஒளிபரப்பப்பட்டதன் காரணமாக,இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் .

அரசாங்கம் சமூக ஊடகங்களை நாட்டில் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது .

Previous Post

ஆயுதப்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

Next Post

பூஜிதவை பதவி விலக்க அரசுக்கு அதிகாரம் இல்லை

Next Post

பூஜிதவை பதவி விலக்க அரசுக்கு அதிகாரம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures