Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா

April 22, 2019
in News, Politics, World
0

இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கை நாட்டில் தங்கியுள்ள கனேடியர்கள் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இன்றைய தினம் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு

Next Post

காயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

Next Post

காயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures