Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு

April 22, 2019
in News, Politics, World
0

இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வணக்கஸ்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு அந்தோனியார் தேவாலயம் மற்றும் பிரபல நட்சத்திர விடுதிகள் இலக்குவைக்கப்பட்டு அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் நாட்டை உலுக்கியுள்ளது. குறுகிய இடைவேளையில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பான பின்னணி இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைக்காக சென்ற பொலிஸாரில் மூவரும் உயிரிழந்துள்ள நிலையில், சந்தேகத்திற்கிடமான வீடுகளிலும் சோதனையிடப்பட்டு வருகின்றது.

நாடெங்கும் நடத்தப்பட்ட 8 தாக்குதல்களில் 215 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 450 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள்

Next Post

தாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா

Next Post

தாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures