Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும்

April 21, 2019
in News, Politics, World
0

நாட்டிற்குள் காணப்படும் சகல அடிப்படைவாத அமைப்புக்களையும் அடுத்துவரும் நாட்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இன்று (21)  பல பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த சகலரினதும் இறுதிக் கிரியைகள் அரச செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முடிந்தவரை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அவசர நிலைமைகளின் போது சகலரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Previous Post

இது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்

Next Post

தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!

Next Post

தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures