Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தீபிகா படுகோனே கர்ப்பமா.?

April 16, 2019
in Cinema
0

ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே – ரன்வீர்சிங் ஆகிய இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடருவேன் என்று கூறிய தீபிகா படுகோனே, தற்போது டில்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் சபாக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் திராவகம் வீசப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனே தோன்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனேயின் வயிறு பெரிதாக இருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமாகி விட்டதாகவும், பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. அதையடுத்து, தீபிகாவிற்கு நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்து செய்திகள் அனுப்பி வருகின்றனர். ஆனால், இந்த வாழ்த்து தீபிகா படுகோனேயை கடும் கோபத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை. அதனால் இதுபோன்ற வதந்திகள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தீபிகா படுகோனே.

Previous Post

10 கிலோ எடை குறைத்த ரகுல் பிரீத் சிங்

Next Post

வரலட்சுமியின் சேஸிங்

Next Post

வரலட்சுமியின் சேஸிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures