Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேரர் மீது தாக்குதல் – அண்ணனும் தம்பியும் கைது

April 15, 2019
in News, Politics, World
0

மது போதையில் விகாரைக்குள் புகுந்து விகாரையிலிருந்த தேரர் மற்றும் தேரருக்கு சேவை புரியும் ஊழியர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்திய அண்ணன், தம்பி இருவரையும் இன்று  ராஜாங்கன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜாங்கன யாய 18 ஆம் பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான தேரர் மற்றும் ஊழியர் ஆகியோர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுபோதையில் விகாரைக்குள் நுழையும் போது தடை விதித்தமையே தாக்குதல் நடாத்த காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இன்று முதல் போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு

Next Post

கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு

Next Post

கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures