யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.
ரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயிலின் ஒரு பெட்டி இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

