Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்வேறு நாடுகளிலும் செயலிழந்தது சமூக வலைத்தளங்கள்!

April 14, 2019
in News, Politics, World
0

பல்வேறு நாடுகளிலும் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக குறித்த நிறுவனங்கள் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ் மாநகர முதல்வரின் புதுவருட வாழ்த்துச் செய்தி

Next Post

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தண்டனை!

Next Post

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures