Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாவுக்கு தடையை ஏற்படுத்தாது அமெரிக்க வழக்கு

April 11, 2019
in News, Politics, World
0

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தடையை ஏற்படுத்தாது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோட்டாபயவுக்கு குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டாலே இவ்வாறு தடையேற்படும் என சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதே தவிர, அவர் குற்றவாளி என்று இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

வழக்கு விசாரணையின் பிரகாரம் அவர் குற்றவாளி என்று கருதப்பட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கினால் மாத்திரமே அவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதில் தடையேற்படும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

Next Post

ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப்போகின்றார் – எம்.ஏ.சுமந்திரன்

Next Post

ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப்போகின்றார் - எம்.ஏ.சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures