Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்டவர் கைது

April 11, 2019
in News, Politics, World
0

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவரே இவ்வாறு இன்று  கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார்.

இவர், நான்கு கிலோ கிராம் எடையுடைய சுமார் 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்டுள்ளார்.

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்க பிஸ்கட்டுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய மேலும் தெரிவித்தார்.

Previous Post

நாடு திரும்புகின்றார் கோட்டா!

Next Post

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கைது

Next Post

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures