Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 சீனர்கள்

March 15, 2019
in News, Politics, World
0

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 சீனர்கள் காலி பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா ஒரு வருடம் வீதம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணமும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து காலி தடல்ல பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப் பணியில் கூலி வேலையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Previous Post

பறக்கும் மோட்டார் சைக்கிள்….!!

Next Post

ஐ.நா பிரேரணைகள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – பாலித கொஹன

Next Post

ஐ.நா பிரேரணைகள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை - பாலித கொஹன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures