Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கச்சதீவு- புனித அந்தோனியாா் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

March 14, 2019
in News, Politics, World
0

கச்சதீவு- புனித அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இம்மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ளது.

பெருந் திருவிழாவுக்கு இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வரும் பெருமளவு பக்த அடியார்களுக்குத் தேவையான  அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்ப டையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திருவிழாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Previous Post

கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால

Next Post

தலைமைகளிடமிருந்து மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது

Next Post

தலைமைகளிடமிருந்து மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures