Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி தரப்புடன் முதலாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று

March 14, 2019
in News, Politics, World
0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று  நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

திறந்த மனதுடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கருத்து முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. திருமணம் பேசுவதைப் போன்றுதான் இந்தப் பேச்சுவார்த்தையும். சிலபோது சீதனம் தொகை அதிகமாக இருக்கின்றது எனத் தெரிவித்து சிலர் கருத்து முரண்பாடு கொள்வார்கள். பின்னர் அதனையும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொண்டு திருமணம் வரை நகர்ந்து சென்று திருமணத்தை நடாத்தி முடிக்கலாம் எனவும் அவர் விளக்கிக் கூறினார்.

Previous Post

என் ……………… தங்கத்துடன் டின்னர் – விக்னேஷ் சிவன்

Next Post

மகிந்த சொல்வதே நடக்கும் – அபரிமித நம்பிக்கை

Next Post

மகிந்த சொல்வதே நடக்கும் - அபரிமித நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures