வெலிகம – பொல்வத்தை பகுதியில் இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொங்கிறீட் போடுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32, 24 வயதுடைய வடகெதரமுல்ல மற்றும் வெலிகம பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சடலாக மீட்கப்பட்டுள்ளனர்.

