பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற டிபென்டர் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன் உட்பட மற்றுமொருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் போன ஐவர், நாளை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தவிர, டிபென்டரின் சாரதியை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.