Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கிண்டலடிக்கப்பட்ட கங்கனாவின் குதிரையேற்றம்

February 24, 2019
in Cinema
0

ஹிந்தித் திரையுலகத்தில் சர்ச்சை நடிகை எனப் பெயரெடுத்தவர் கங்கனா ரனவத். அவரது கூட்டு இயக்கத்தில் வெளிவந்த ‘மணிகர்ணிகா’ படம் நல்ல விமர்சனத்தையும், 100 கோடி வசூலையும் பெற்றது. தன் படத்திற்கு வேறு எந்த ஒரு ஹிந்தி நட்சத்திரங்களும் ஆதரவாகப் பேசி பிரமோஷன் செய்யவில்லை என்று கங்கனா குற்றம் சாட்டியிருந்தார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் படத்தை எடுத்ததற்குக் கூட பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தரவில்லை என்று கண்டித்திருந்தார்.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ‘மணிகர்ணிகா’ படத்தில் கங்கனா குதிரை மீது அமர்ந்து சண்டை செய்யும் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. அதில் மோட்டார் மூலம் ஓடும் குதிரை பொம்மை மீது கங்கனா அமர்ந்து நடித்ததைப் பார்த்து பலரும் கிண்டலடித்தார்கள். இந்தப் படத்திற்காக கங்கனா நிஜமாகவே குதிரையேற்றப் பயிற்சி பெற்று சண்டையிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அது உண்மையில்லை, என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வந்ததும் ‘டிரோல்’ செய்வது அதிகமானது.

அதற்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி கிண்டலடித்தவர்களை ‘முட்டாள்தனமானவர்கள் டெக்னாலஜியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். முட்டாள்கள். குளோசப் காட்சிகளை இப்படித்தான் படமாக்குவார்கள். இது மெக்கானிக்கல் குதிரை. ‘கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், பிரேவ் ஹார்ட்’ போன்ற படங்கள் இப்படித்தான் எடுக்கப்பட்டன. முட்டாள்கள்” என விமர்சித்திருக்கிறார்.

ரங்கோலியின் இந்த விமர்சனத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன

Previous Post

இந்த வாரம் 2 படங்கள் ரிலீஸ் ; சந்தோசத்தில் பிரியா ஆனந்த்

Next Post

வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு!!!

Next Post

வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures