Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால்

February 23, 2019
in Cinema
0

‘ஒரு நாளும் நான் வயதைப் பற்றி கவலைப்பட்டதில்லை; வயதை கூடுதலாக சொல்வதன் மூலம், அனுபவம் கூட இருப்பதாக உணருகிறேன்’ என, புது தத்துவம் சொல்லி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கும் காஜல் அகர்வால், மேலும், இரு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

எந்த துறையில் இருக்கும் பெண்களும், தனது வயதை கேட்டால் சொல்ல தயங்குவர். அதிலும், கதாநாயகிகளாக நடிப்பவர்கள் வயதை சொல்வதே இல்லை. ஆனால், நான் அப்படி இல்லை. எனது உண்மையான வயதை சொல்ல தயங்குவது இல்லை. நடிகைகள் திரையில், தங்களை குறைந்த வயது பெண்ணாக காட்டுவதற்கு படாதபாடுபடுகின்றனர்.

என்னிடம் வயதை கேட்டால் இன்னும் பத்து ஆண்டுகள் அதிகமாக சொல்ல, நான் ரெடி. காரணம், சினிமாவில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது. வேறு எந்த துறையில் இருந்தாலும், இவ்வளவு அனுபவம் கிடைத்து இருக்காது.

திறமையான நடிகர்களுடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பை பெற்றேன். எத்தனையோ புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளது. இப்போது நான் ரொம்ப முதிர்ச்சியாகி இருக்கிறேன். எந்த பிரச்னை வந்தாலும் அதற்கு என்னிடம் தீர்வு இருக்கிறது. யார் எந்த பிரச்னையை சொன்னாலும், யோசித்து முடிவு சொல்லி விடுகிறேன்.

பத்து ஆண்டு கால சினிமா வாழ்க்கை, முப்பது ஆண்டு அனுபவத்தை எனக்கு தேடி கொடுத்து உள்ளது. அதனால், வயது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Previous Post

ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி

Next Post

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா!

Next Post

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures