Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி

February 23, 2019
in Cinema
0

“ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், திருப்பதி திருமலையில் இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் கட்டப்படும்” என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வும்; நடிகையுமான ரோஜா உறுதியளித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வும் நடிகையுமான ரோஜா, சாமி தரிசனம் செய்தார். பின்,அவர் அளித்த பேட்டி:

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, ‘மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தி; கொச்சைப்படுத்தும் செயல். கோதாவரி புஷ்கரத்தின் போது, சந்திரபாபு நாயுடு, தனது விளம்பரத்திற்காக நடத்திய படபிடிப்பின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில், முப்பது பேர் பலியானார்கள். அப்போது, சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்குப் பதிவு செய்யவில்லை?’ என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய நடிகை ரோஜா, ‘திருப்பதியில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை, சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, இடித்து தரைமட்டமாக்கினார். ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் அதை கட்டுவதற்காக அமராவதி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அதே இடத்தில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.

இவ்வாறு நடிகை ரோஜா பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சந்திரபாபு நாயுடு தடுமாறி வருகிறார்.

Previous Post

திருமணத்திற்குப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி

Next Post

வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால்

Next Post

வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures