Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தான்சானியாவில் சாலை விபத்து – பெண்கள் உள்பட 19 பேர் பரிதாப பலி

February 23, 2019
in News, Politics, World
0

தான்சானியா நாட்டின் சோங்வே பகுதியில் மினி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

டுண்டுமா பகுதி அருகே மினி பஸ் சென்றபோது எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். சாலை விபத்து குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் ஜான் மொகபுலி, விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் .யோகி

Next Post

சோழர்காலத்திற்குரிய சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாற்று சான்றுகள் சில மீட்பு

Next Post

சோழர்காலத்திற்குரிய சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாற்று சான்றுகள் சில மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures