Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகத்துறைக்கு மாறினார்

February 23, 2019
in News, Politics, World
0

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதே நேரம் நிதி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக மங்கள சமரவீர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Previous Post

பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாட்டின் கடன்களை தீர்க்க முடியும் – பிரதமர்

Next Post

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவு

Next Post

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures