Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா

February 22, 2019
in Cinema
0

சமீப வருடங்களில் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் டைட்டிலை தங்களது படங்களுக்கு வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒரு பப்ளிசிட்டி தேடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கிட்டதட்ட அவரது பல ஹிட் படங்களின் பெயர்கள், பல பிரபல நடிகர்களின் படங்களின் டைட்டிலாக மாறிவிட்டன.

இந்தநிலையில் நடிகர் சுதீப்பிற்கும் தனது படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டிலை வைக்க வேண்டும் என்றும் அந்த டைட்டில் மாஸாக இருக்க வேண்டும் என்கிற ஆசை எழுந்ததில் ஆச்சரியமில்லை.. அதே சமயம் அவர் விரும்பிய டைட்டில்கள் எல்லாம் ஏற்கனவே வைக்கப்பட்ட நிலையில் ரஜினி நடித்த மூன்று மாஸ் படங்களின் டைட்டில்களை ஒன்றாக சேர்த்து பில்லா ரங்கா பாட்ஷா என தனது புதிய படத்திற்கு டைட்டில் வைத்துள்ளாராம் சுதீப்.

இந்த படத்தை அனூப் பண்டாரி என்பவர் இயக்கவுள்ளார். தற்போது பயில்வான் மற்றும் கோட்டிகோபால்-3 ஆகிய படங்களில் நடித்து வரும் சுதீப் அவற்றை முடித்துவிட்டு இந்த புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Previous Post

சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் காஜல் அகர்வால்

Next Post

சூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த்

Next Post

சூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures