Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் வண்ணமயமாக மாறிய வானம்!

February 21, 2019
in News, Politics, World
0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வானவேடிக்கை நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக மாறியிருந்து.
யாழ்பாணத்திலுள்ள தேவாலயத்தில் நடந்த வருடாந்த திருவிழாவின் போது இதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மாதகல் புனித லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 17ம் திகதி நடைபெற்றது.
திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது இரவு வேளையில் வானவேடிக்கை நிகழ்வுகள் நடைபெற்றது.
வண்ணமயமான வான வேடிக்கைகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Previous Post

ஜனாதிபதி சட்டத்தரணியாக காலிங்க இந்திரதிஸ்ஸ

Next Post

பெரிய மனிதருக்கு பெரியமனிதர் கொடுத்த மரியாதை

Next Post

பெரிய மனிதருக்கு பெரியமனிதர் கொடுத்த மரியாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures