Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது

February 20, 2019
in News, Politics, World
0

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் டொலருக்கு எதிராக வளர்ச்சியடைந்து காணப்பட்ட ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

Previous Post

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவை

Next Post

உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது

Next Post

உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures