Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெலிக்கடை பிரதேசத்தில் விபசார விடுதி ஒன்று முற்றுகை

February 20, 2019
in News, Politics, World
0

ராஜகிரிய வெலிக்கடை பிரதேசத்தில் தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்படடுள்ளது.

இந்த நிலையம் நேற்றைய தினம் முற்றுகையிடப்பட்டுள்ளாதக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முற்றுகையிடப்பட்ட குறித்த விடுதியிலிருந்து தணமல்வில, வெல்லம்பிட்டி, கரந்தெனிய மற்றும் காலி பிரதேசங்களை சேர்ந்த 25 முதல் 47 வயதிற்கிடைப்பட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த விபசார விடுதிக்கு முகாமையாளராக செயற்பட்ட 43 வயதுடைய அநுராத புரத்தை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Next Post

தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேர் கைது

Next Post

தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures