Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை

February 20, 2019
in News, Politics, World
0

மகிந்த ராஜ­பக்ச இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று தற்­போது உறு­தி­யா­கக் கூறு­கின்­றார். இதனை நாமும் ஏற்­க­ மாட்­டோம். பன்­னாட்­டுச் சமூ­க­மும் ஏற்­றுக் கொள்­ளாது. பாதிக்­கப்­பட்ட மக்­கள் சாட்­சி­க­ளாக இன்­ன­மும் உள்­ளார்­கள்.இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் போர்க்­குற்­றம் இடம்­பெ­ற­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச கொழும்பு நகர மண்­ட­பத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றி­யி­ருந்­தார். இது தொடர்­பில் கேட்­ட­போதே, சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில்­தான் இறு­திப் போர் நடந்­தது. போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­றது. இந்­தப் போர்க்­குற்­றங்­கள் நடை­பெற்­றதை தற்­போ­தைய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒப்­புக் கொண்­டுள்­ளார்.

இந்த நிலை­யில் அவர் நாட்­டைக் காட்­டிக் கொடுத்­து­விட்­டார் என்று மகிந்த ராஜ­பக்ச தெரி­விப்­பதை, நாம் மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றோம். உண்­மை­கள் வெளி­வ­ரும்­போது எதிர்ப்­புக்­க­ளும் வெளி­வ­ரத்­தான் செய்­யும்.மகிந்த ராஜ­பக்ச ஒவ்­வொரு நேரத்­தி­லும் ஒவ்­வொரு வித­மான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்.

தற்­போது போர்க்­குற்­றங்­கள் என்று எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்று உறு­தி­யா­கக் கூறு­கின்­றார். இதனை நாமும் ஏற்­க­மாட்­டோம். பன்­னாட்­டுச் சமூ­க­மும் ஏற்­காது. பாதிக்­கப்­பட்ட மக்­கள் சாட்­சி­யாக உள்­ளார்­கள். எனவே விச­மத்­த­ன­மான பரப்­பு­ரை­க­ளைக் கைவிட்டு தெற்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ரும் ஐ.நா. தீர்­மா­னங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்­துச் செயற்­பட வேண்­டும். நாட்­டின் நன்­ம­திப்­பைக் காப்­பாற்­ற­வேண்­டும் – என்­றார்.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Next Post

தொழில்துறை பயிற்சி அதிகாரசபை தலைவராக நசீர் அஹமட்

Next Post

தொழில்துறை பயிற்சி அதிகாரசபை தலைவராக நசீர் அஹமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures