Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கோரிக்கை

February 19, 2019
in News, Politics, World
0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை அடங்கிய மகஜரினை வடக்கு கிழக்கில் 8 எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 நாட்டு தூதுவராலயங்களின் பிரிநிதிகளை சந்தித்து கையளித்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என இதில் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ஏவும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

குறித்த மகஜர் பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மஹிந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாக்கும் ஜெனீவாத் தீர்மானம்

Next Post

நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

Next Post

நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures