Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்

February 18, 2019
in News, Politics, World
0

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது.  அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (17)  கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் 22ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

இவ்வருடத்தில் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தை பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அக்கட்சியின் தலைமைத்துவம் இயக்கவில்லை. பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது.  அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Previous Post

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Next Post

யார் இந்த பனிதா சாந்து.?

Next Post

யார் இந்த பனிதா சாந்து.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures