Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 ஆவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்

February 18, 2019
in News, Politics, World
0

பாரிய லஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் இரண்டாவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற மண்டப இலக்கம் 01 இல் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற சேவை அமைப்பின் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த நீதிமன்றம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்திய பெண்ணால் பரபரப்பு

Next Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தில் அறிவிக்கப்படும்

Next Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தில் அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures