Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லை

February 16, 2019
in News, Politics, World
0

நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர முயற்சிக்கும் தேசிய அரசாங்க யோசனைக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லை. இதனைச் சமாளிப்பதற்காகவே பதவி ஆசையுள்ள சிலருக்கு அமைச்சுப் பதவியைக் கொடுத்து தம்முடன் இணைத்துக் கொள்ள முயற்சி இடம்பெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மாதமளவில் இந்த யோசனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கொண்டு வந்தால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதனைத் தோற்கடிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Previous Post

பிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்

Next Post

மஹிந்த அமரவீர சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

Next Post

மஹிந்த அமரவீர சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures