Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

IMF பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

February 16, 2019
in News, Politics, World
0

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென இவர்கள் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.

ஊலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட இருந்தது. அரசியல் நெருக்கடியினால் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

புத்தர் சிலை உடைப்பு ஒரு சம்பவம் என அரசாங்கம் காட்ட முயற்சிக்கின்றது

Next Post

பிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்

Next Post

பிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures