Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது

February 16, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தாயக மக்களுக்கு உதவுவதாக வெளிநாட்டில் கொள்ளை

Next Post

பிரதமர் பதவிக்கான போட்டி – இளவரசி மன்னிப்புக் கோரியுள்ளார்

Next Post

பிரதமர் பதவிக்கான போட்டி - இளவரசி மன்னிப்புக் கோரியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures