Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார்

February 15, 2019
in News, Politics, World
0

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில் இணையுமாறும் அமைச்சர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாம் உங்களுக்கு இந்த கடனை பெற்றுக்கொடுக்க விசேட வசதிகளை வழங்கும்படி குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆனால் எந்தவொரு வங்கியாவது அவ்வாறு சலுகையை வழங்காவிட்டால் 1925 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு எமக்கு அறியத் தாருங்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்ற வரட்சியால் பாதிப்படைந்த மாவட்டங்களில் 45000 பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடனையும் அதற்கான வட்டியையும் இரத்து செய்யும் சான்றிதழ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

சிறையிலுள்ள மதூஷ் குழுவை கண்காணிக்க டுபாய் அமைப்பொன்று தயார்

Next Post

இம்ரானின் கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு

Next Post

இம்ரானின் கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures