நாகபாம்பைக் கண்டதும் பொலிஸ் உத்தியோகத்தர் அதனை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் நாகபாம்பு அங்கு வந்துள்ளது.
அதனைக் கண்டு அசராத பொலிஸ் உத்தியோகத்தர். அதனை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்தார்.
நாகபாம்பினைப் பிடித்த பொலிஸ் அலுவலரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

