Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்தஅளவாக இருந்தாலும் மதுசாரம் அருந்துவது பாதிப்பானதாகும்.

February 5, 2019
in News, Politics, World
0

கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை என சமூகமயமாக்கப்பட்டுள்ளது. அதாவது சிலசுகாதார ஆலோசகர்கள்,கருத்தியலாளர்கள் இவ்வாறானதொரு நம்பிக்கையை பரப்புவதற்கான முக்கிய நபர்களாக காணப்படுகின்றனர். சில கருத்தரங்குகளிலும் கூட இவை கூறப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆய்வுகளை மையமாகவைத்தே இதனை கூறிவந்தனர்.

எனினும் அந்தஆய்வுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான ஆய்வொன்றுஅண்மையில் வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட அளவு மதுசாரம் அருந்துவது பாதிப்பற்ற பாவனை என இது வரைகாலமும் வாதாடிவந்தனர். எனினும்,அண்மையில் செயற்படுத்தப்பட்டஆய்வுகளின் அடிப்படையில் எந்த அளவு மதுசாரம் அருந்தினாலும் அது பாதுகாப்பற்றபாவனை என கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவு மாத்திரம் மதுசாரம் அருந்துவதானது இருதயநோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சிறந்ததொருமுறை என வாதிட்டுவந்தனர். இருப்பினும் அவை புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்கான பாரியஅச்சுறுத்தலைஏற்படுத்தும் பாவனை என கண்டறியப்பட்டுள்ளது.

Moderate Drinking இனால் ஏற்படும் பாதிப்புக்கள்.

Global Burden of Diseasevd என்கின்றஆய்வானது,அருந்தும் மதுசாரத்தின் அளவுமற்றும் சுகாதார சீர்கேடுகளைப் பற்றி இங்கிலாந்துஉட்பட 195 நாடுகளில் ஆய்வு செய்தது. 1990 இற்கும் 2016இற்கும் இடையிலேயே இவ் ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 வயதிற்கும் 95 வயதிற்கும் இடைப்பட்டோரிடையே இந்தஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்,முற்றிலும் குடிக்காதவர்களையும் ஒருநாளைக்கு ஒரு தடவை யேனும் குடிப்பவர்களையும் ஒப்பிட்டுபார்க்கப்பட்டுள்ளது.

 

ஆரம்பகாலங்களில் வெவ்வேறுபட்டஆய்வுகள் தமதுமுடிவுகளை முன்வைத்திருந்தாலும்,எந்தளவு மதுசாரம் அருந்தினாலும் அது புற்றுநோய் மற்றும் ஏனைய சுகாதார தாக்கங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்குரியதுஆகும் என இந்தஆய்வின் மூலம் ஒப்புவித்துள்ளனர்.

பேராசிரியர் செக்சேனாவின் கருத்து:’அளவானஃபாதுகாப்பானமதுசாரபாவனைஎன்பதுபற்றி இங்கிலாந்துபோன்றநாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவர் எனினும் இந்தஆய்வின் படி,பாதுகாப்பான மதுசார பாவனை என்று ஒருஅளவு இல்லை (there is no safe limit)

Previous Post

உணவின் சுவையை கண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம்

Next Post

தமிழ் பெண்ணுக்கு தேனீர் போட்டுக் கொடுத்த கமல்! ஏன் தெரியுமா?

Next Post

தமிழ் பெண்ணுக்கு தேனீர் போட்டுக் கொடுத்த கமல்! ஏன் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures