கொழும்பு – யாழ்ப்பாணம் – காங்கேசந்துறைவரை சேவையில் ஈடுபடும் உத்தரதேவி தொடருந்து குறித்து மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தொடருந்து இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில் இதன் சேவை அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.இவ்வாறான நிலையிலேயே மக்கள் விசனங்களை முன்வைத்து வருகின்றனர்.

