Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானத்தில் நாயைக் கொண்டுவந்தவரா ஜனாதிபதி வேட்பாளர் ?

January 30, 2019
in News, Politics, World
0

சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாாளராக நிறுத்த எதிரணி தயாராகி வருவதாகவும், இப்படிப்பட்ட ஒருவரே தம்மிடம் அதிகாரத்தை வழங்குமாறு கூறி வருவதாகவும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வராத மாநாட்டு மண்டபங்கள், விமானம் வராத விமான நிலையங்கள், கிரிக்கெட் விளையாடாத கிரிக்கெட் மைதானங்கள், பெருமைக்காக கட்டிய துறைமுகங்கள் அமைத்தவர்கள் போன்று நாம் நாட்டை நாசம் செய்யவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறிக் கொள்ளும் நபரின் வீட்டிற்கு நாய் ஒன்றை எடுத்த வர சூரிஜ் நகரிற்கு விமானம் அனுப்பப்பட்டது. இவர்கள் தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறந்த முகாமைத்துவ நிபுணர்கள் போன்று தம்மை கூறிக் கொள்கிறார்கள்.

இவர்கள் தான் விமான சேவையை நாசமாக்கினார்கள். இதன் பலனை இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

பதுளை பஸ்தரிப்பிட நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

20 மோப்ப நாய்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர அமைச்சரவை தீர்மானம்

Next Post

கிண்ணியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Next Post

கிண்ணியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures