Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் பெயரை மாற்றவேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு

January 29, 2019
in News, Politics, World
0

இலங்கையின் பெயரை ஜனநாயக சோசலிச குடியரசு என்பதற்குப் பதிலாக இலங்கை குடியரசு என மாற்ற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி நாடு என்ற விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடன்பட்டாலும் ஆங்கிலத்தில் “யுனிட்டரி ஸ்டேட்” ஆக இருப்பதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

“ஏகீய” எனும் சொல்லுக்கு தமது தரப்பு குறிப்பிடும் கருத்து “ஒரே நாடு” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவும் இன்றைய தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.

Previous Post

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

Next Post

பள்ளிக்கே செல்லாமல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர்

Next Post

பள்ளிக்கே செல்லாமல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures