Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

January 29, 2019
in News, Politics, World
0

கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.நான் ஆளுநர் பதவியை ஏற்றபோது சில சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நான் அதனை எதிர்க்கவில்லை. நியாயமானதாக கருதுகிறேன்.

தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக நியமித்திருந்தால் சில வேளை இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.

தமிழர் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு என்றும் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிர்ப்பு என்றும் சொல்லிச் சொல்லி காலத்தை கடத்தியிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் 80 வீதமான மக்கள் தமிழ் பேசும் மக்கள். உங்கள் மொழியில் ஆளுநருடன் பேசுவதற்கான சூழலை ஜனாதிபதி உருவாக்கித் தந்திருக்கிறார். இதற்கு நாம் ஜனாதிபதிக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த “போதைப் பொருளிலிருந்து விடுதலையான நாடு” எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று (28) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை

Next Post

இலங்கையின் பெயரை மாற்றவேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு

Next Post

இலங்கையின் பெயரை மாற்றவேண்டும் - சுமந்திரன் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures