Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை

January 29, 2019
in News, Politics, World
0

மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

போதுமான வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலைகள், தம்மைச் சீராக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவற்றின் அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

Previous Post

ரணில் விக்ரமசிங்க பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும்

Next Post

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

Next Post

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures