Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

January 28, 2019
in News, Politics, World
0

இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தகவல் வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில், பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படமாட்டாது, எனினும்,  பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில்  புனரமைப்புச் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய விமானங்களை மாத்திரமே இந்த விமான நிலையத்தின் மூலம் இயக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணியானார்

Next Post

கூட்டமைப்பை ஏமாற்றிய அரசு -சிவசக்தி ஆனந்தன் காட்டம்

Next Post

கூட்டமைப்பை ஏமாற்றிய அரசு -சிவசக்தி ஆனந்தன் காட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures