Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடலில் ராட்சத திமிங்கலம் துள்ளிக் குதித்து பிரம்மிப்பூட்டிய அற்புதம்

January 28, 2019
in News, Politics, World
0

சாதாரணமாக மீன்கள் தண்ணீரிலிருந்து துள்ளிக் குதிக்கும் அழகை பார்க்க மிகவும் அற்புதமாக இருக்கும்.
கிரேக் கேப்சார்ட் என்ற ஸ்கூபா டைவிங் பிளேயர் அவரது மூன்று நண்பர்களுடன் சவுத் ஆப்ரிக்காவின், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்கு சார்டின் மீன்களை பிடிப்பதற்காக போயிருந்தார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று அதன் குட்டியுடன் நீரில் துள்ளிக் குதித்து குதூகலமடையும் நிகழ்வு அவர்களுக்கு காண கிடைத்துள்ளது.

Previous Post

களவெத்தவரை ரயிலில் நிவாணமாக ஓடவிட்ட சம்பவம்

Next Post

இந்தியா சென்ற இலங்கையர் கைது

Next Post

இந்தியா சென்ற இலங்கையர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures