Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இணையத்தில் லீக் ஆன நோக்கியா பற்றிய தகவல்கள்

January 28, 2019
in News, Politics, World
0

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி பார்சிலோனாவில் தனது புதிய நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்நிலையில், உயர் ரக ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் தவிர என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது நோக்கியா 1 பிளஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் அதன் சிறப்பம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அதன்படி நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டைகர் மொபைல் வெளியிட்டிருக்கும் ரென்டர்களின் படி நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 480×960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WW சிப்செட், பவர் வி.ஆர். GE8100 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டியை பொருத்த வரை நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், ஜி.பி.எஸ்., வைபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

பிரபல நடிகரின் படத்தில் இணையும் நயன்தாரா – தமன்னா!

Next Post

களவெத்தவரை ரயிலில் நிவாணமாக ஓடவிட்ட சம்பவம்

Next Post

களவெத்தவரை ரயிலில் நிவாணமாக ஓடவிட்ட சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures